தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாள் மற்றும் வைரவிழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் அவனி பகுதி திமுக மாணவரணி செயல்வீரர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்
தலைவர் கலைஞர் 94வது பிறந்தநாள் மற்றும் வைர விழா போஸ்டர் - 1 ஜுன் -3ல் அகவையில் காணும் சரித்திர நாயகனே.. வாழ்த்தி வணங்குகின்றோம். - ஐராவதநல்லூர் நா. தினேஷ் குமார்
இன்று(24-04-2017) காலை மதுரை 55வது வட்டத்தில் கணேஷ் நகர் மற்றும் பாபுநகர் பகுதியில் விவசாயிகள் நலன் காக்க நாளை(25-04-2017) நடைபெறவிருக்கும் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டியபோது.
23-4-2017 விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25ல் நடைபெறவிருக்கும் முழு கடையடைப்பு போரட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பொருட்டு மதுரை 55வது வட்டம் ஐராவதநல்லூரில் வணிகர்களை சந்தித்து துண்டுப்பிரச்சூரம் வழங்கி ஆதரவு திரட்டியபோது. திமுக மாணவரணி, மதுரை